திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.கே.இ.பிரகாஷ்
அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு வீரப்பன்சத்திரத்தில் பிரச்சாரம் செய்தேன். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு செய்து வரும் ஓரவஞ்சனைகளைப் பட்டியலிட்டேன்.
பெருவெள்ளமாய்த் திரண்டிருந்த மக்களின் கண்களில் ஆட்சி மாற்றத்திற்கான வேட்கையை கண்டேன்.
#MakkalNeedhiMaiam
#Elections2024
Social Media Link
Twitter:
https://x.com/ikamalhaasan/status/1773962958327923036?s=20
Facebook:
https://www.facebook.com/share/p/kNxdy32skcFgsQdj/?mibextid=qi2Omg
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு வாக்குக் கேட்டு பிரச்சாரம் செய்தேன். - தலைவர் திரு. கமல் ஹாசன்.
30 March 2024