வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் கலாநிதி வீராசாமி அவர்களுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டேன்.

8 April 2024

                `

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் Dr. கலாநிதி வீராசாமி அவர்களுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டேன். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு. பி.கே.சேகர் பாபு அவர்களும் எங்களோடு இணைந்து வாக்கு சேகரித்தார். 

#MakkalNeedhiMaiam 
#Elections2024

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1777307304549122076

Facebook: 

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post