விழுப்புரம் பாராளுமன்ற வேட்பாளருக்கு பெருவெற்றி அளிக்கக்கோரி பரப்புரை செய்தேன். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

4 April 2024

                `

கோட்டக்குப்பம் மைதானத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தின் இடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் பாராளுமன்ற வேட்பாளர், அன்புச் சகோதரர் D.ரவிக்குமார் அவர்களுக்குப் பெருவெற்றி அளிக்கக்கோரி பரப்புரை செய்தேன். எங்களோடு உயர்கல்வித் துறை அமைச்சர், மாண்புமிகு K.பொன்முடிஅவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

#MakkalNeedhiMaiam 
#Elections2024


Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1775884092615307610

Facebook: https://www.facebook.com/share/p/gF8sM2bGZPovPXzJ/?mibextid=qi2Omg

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post