மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தோழர் சு.வெங்கடேஷன் அவர்களுக்கு வாக்குக் கேட்டு பரப்புரை செய்தேன். - தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன்

11 April 2024

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் சு.வெங்கடேஷன் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குக் கேட்டு பரப்புரை செய்தேன். 

வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், திரு. பி. மூர்த்தி அவர்கள் எங்களுடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.

#MakkalNeedhiMaiam
#Elections2024

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1778487936478294054

Facebook: https://www.facebook.com/share/p/vFtuWsB8uC7BEXwU/?mibextid=qi2Omg


Recent video







Share this post