தென் சென்னை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர், முனைவர். தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.

7 April 2024

                `

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர், முனைவர். தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்ரமணியன் அவர்களும் எங்களோடு இணைந்து வாக்கு சேகரித்தார். 

#MakkalNeedhiMaiam 
#Elections2024

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1776876081733140594

Facebook: https://www.facebook.com/share/p/kNDJ63eCv1RVn7on/?mibextid=qi2Omg

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post