சக இந்தியர்க்கு சுதந்திர தின வாழ்த்துகள்.

15 August 2026
 

‘கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திர தேவி, நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’ என்கிற பாரதி வரிகள் என்றும் சாஸ்வதம். சக இந்தியர்க்கு சுதந்திர தின வாழ்த்துகள்.

Social Media Link

X: https://x.com/i/status/2088460265310638424

Facebook: https://www.facebook.com/share/1Kya9Re92Z/

Recent video







Share this post