மக்களின் முதலமைச்சர், அன்பு நண்பர் @mkstalin அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் புத்துணர்ச்சியோடு மக்கள் பணிக்குத் திரும்பியதில் பெருமகிழ்ச்சி. ஆனந்தமான இந்த உரையாடலின் போது துணை முதல்வர், தம்பி @Udhaystalin உடனிருந்தது கூடுதல் மகிழ்ச்சி.
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1951646379056787749?t=wEoPeo52pFIv2oLldTFuGg&s=19