மகனை இழந்து வாடும் ஜானகியம்மாவுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

23 January 2026

புகழ்மிக்க பாடகியும், என் பிரியத்துக்குரிய சகோதரியுமான ஜானகி அவர்களின் புதல்வர் முரளி ஶ்ரீ கிருஷ்ணா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.

மகனை இழந்து வாடும் ஜானகியம்மாவுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Social Media Link

X: https://x.com/i/status/2014547509323211255

Facebook: https://www.facebook.com/share/17gHdMcRcL/

Recent video







Share this post