சட்டமன்ற நேரத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி செளமியா அன்புமணி அவர்களைப் பாராட்டுகிறேன்.

1 September 2026
 

Excellent. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி @Sowmiyanbumani அவர்களைப் பாராட்டுகிறேன்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2094661196133929238?s=20

Recent video







Share this post