காமன்வெல்த் - பளு தூக்கும் போட்டியில், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் வெற்றி இளைஞர் ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு வாழ்த்துகள்.

28 July 2026
 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் வெற்றி இளைஞர் ராஜா முத்துப்பாண்டியை வாழ்த்துகிறேன். சிறு நகரங்களில் இருக்கும் விளையாட்டு வீரர்களும் வெற்றியின் ருசியை அறிய இவரது பதக்கம் உதவும். வாழ்த்துகள்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2081947643589390550?s=20

Facebook: https://www.facebook.com/share/p/18r3s16dzW/

Recent video







Share this post