தமிழ்த் திரையுலகில் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த, ஆசிரியர் கே.பாலசந்தர் அவர்களின் பிறந்த நாள் இன்று. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

9 July 2026
 
S

தமிழ்த் திரையுலகில் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த, என் ஆசிரியர் கே.பாலசந்தர் அவர்களின் பிறந்த நாள் இன்று. என்றும் அவரது முதன்மை மாணவன் என்பதில் பெருமையுண்டு எனக்கு.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2075194753633890656?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1Cq9Q2N4Hc/

Recent video







Share this post