லட்சியவாத அரசியலுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில், அவர்தம் கொள்கைகளை நினைவில் ஏந்துவோம்.

15 July 2025

 

காந்தி, நேரு என்கிற பேராளுமைகளோடு இணைந்து இந்த நாட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர். நாட்டை ஆளும் வாய்ப்பே வந்தபோதும், தன்னைப் பின் நிறுத்திக்கொண்டு தலைவர்களை உருவாக்கியவர். லட்சியவாத அரசியலுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று. 

அரசியல் மாண்புக்கும் நிர்வாக ஆளுமைக்கும் இக்காலத்திலும் சான்றாக நிற்கும் பெருந்தலைவரின் பெயரை வாழ்த்தி நிற்போம். அவர்தம் கொள்கைகளை நினைவில் ஏந்துவோம்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1944993479521919372

Facebook: https://www.facebook.com/iKamalHaasan/posts/pfbid0qfNFse7vGJ7ts4tqbpjEnd68 cRgZRkYevDDrnLKvnDp1GD8JGwTyhTHzm5QXU1JKl

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post