இன்றைய தினம் தேசிய உறுப்புகள் தான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
நம் வாழ்வு முடிந்த பிறகும் நாம் பிறருக்குப் பயன் தருபவராக இருக்க முடியும். நம் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் எட்டுப் பேருக்கு வாழ்வு அளித்தவர்களாகிறோம்.
உடல் உறுப்பு தானத்தின் சிறப்பைக் குறித்து நம்மால் இயன்ற அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதியேற்போம்.
#NationalOrganDonationDay
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1951915516097884307?t=t0_56sKMNFW2qfSyFtP5qA&s=08