அன்பு காதலாக காதல் அன்பாக மாறவும் வாழ்த்துகள்.

14 February 2026

ஒருவர் பால் ஒருவர் கொள்ளும் காதல் தொடரவும், அனைத்தின் பால் காதல் வளரவும் வாழ்த்துகள். அன்பு காதலாக காதல் அன்பாக மாறவும் வாழ்த்துகள். இவை அனைத்தும் செய்ய இன்றொரு நாள் போதுமா?

அன்புடை நெஞ்சன், 
கமல் ஹாசன்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2022512967070478448?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1KcafVJA5L/

Recent video







Share this post