திராவிடக் குரலின் காப்பாளர் திரு. முரசொலி செல்வம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

10 October 2024
 
S

என்னுடைய இனிய நண்பர் திரு. முரசொலி செல்வம் மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. பத்திரிகை ஆசிரியராக அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக திராவிடக் கருத்தியலைச் சுமந்தவர். திரைப்படத் துறையிலும் பங்களிப்பாற்றியவர். எல்லாவற்றுக்கும் மேலாக நட்புக்கு மரியாதை அளிக்கிற நல்ல மனிதர். 

திரு. முரசொலி செல்வம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1844348289820307871?t=M-HASLPV45A4BwCtKTwmqw&s=19

Facebook: https://www.facebook.com/share/p/uNa9UHXGSmEnvMdf/


Recent video







Share this post