பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

1 March 2024

                `

இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். 

நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் ‘பொதுத்தேர்வு’ எனும் அனுபவத்தை எதிர்கொள்ளுங்கள். இத்தனை நாள் கற்றுக்கொண்டதை அச்சமின்றி எழுதுங்கள். 

வாழ்க்கை பெரிது; வாழ்தல் இனிது என்பதை மறவாதிருங்கள். வெற்றி நிச்சயம் உங்களைத் தழுவிக்கொள்ளும்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1763400095901372804?t=W0tSFiDW36jvmbRtYAWuZg&s=08

Facebook: https://www.facebook.com/share/p/DoB8LAJRLY9HwHmN/?mibextid=qi2Omg

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.