ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.

21 March 2026

பசித்த வயிறுகளுக்கு உணவளித்து, எளியோரின் கண்ணீரைத் துடைக்கும் கருணைதான் உண்மையான தொண்டு என்பதை உணர்த்தும் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.

Socail Media Link

X: https://x.com/i/status/2035195320255369559

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02eVfwktSZAT46eYkHGCq6DDqRr9xTAwEjrm
K7Ph4mkDHPk84nV33p1Pzs5z34i7kRl&id=100044460698474&mibextid=ZbWKwL

Recent video







Share this post