பெரும் செயல்களைச் சாதித்த அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. அவரைப் போற்றுவோம்.

3 February 2026

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார்.

‘மாநிலக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும்’ என்று சொல்லி அதை நடத்திக் காட்டினார். 

‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற முழக்கத்தால் இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தினார். 

இப்பெரும் செயல்களைச் சாதித்த அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. 

அவரைப் போற்றுவோம்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2018557859064418527?s=20

Recent video







Share this post