சராசரிக் குடிமக்களுக்கு முதலும் இறுதியுமான நீதிப் புகலிடமாக விளங்கும் அரசமைப்புச் சட்டத்தை வழங்கிய மேதை பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று, நாம் ஒவ்வொருவரும் நமது உரிமைகளையும் கடமைகளையும் அறிந்துகொள்வோம் என்னும் உறுதியை ஏற்க வேண்டும். இந்தியக் குடிமக்கள் தங்கள் அதிகாரத்தை முற்றிலும் உணரும் வண்ணம், அரசுகள் அம்பேத்கர் அவர்களின் சொற்களை அடித்தட்டு வரை கொண்டுபோய்ச் சேர்க்க முன்வர வேண்டும். வாழ்க அம்பேத்கர் புகழ்.
Social Media Link
X: https://x.com/ikamalhaasan/status/1997295086653309351?s=20