மொழிக்காக உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வணக்கம்.

25 January 2026

இனத்தையே அழிக்க வருவதன் அடையாளமாக மொழியை அழிக்க வருபவர்களின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டோம் என முழங்கி உயிரையும் ஈந்த மொழிப்போர் தியாகிகளுக்கு என் வணக்கங்கள். அவர்கள் நெஞ்சில் ஏந்திய உணர்வை நாமும் ஏந்துவோம்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2015325013088645232?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1CGsbptA3R/

Recent video







Share this post