தமிழ்நாட்டின் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.

21 September 2024
 

அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. 

நாம் சந்தித்தபோது மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பையும், கடைப்பிடிக்கும் ஒழுங்கையும் உளமாற பாராட்டினீர்கள். உங்களது பாராட்டுகளை இன்று நடந்த பொதுக்குழுவில் எங்கள் தொண்டர்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டேன். 

மக்கள் நலன்களுக்கான நமது நட்புப் பயணம் தொடரட்டும்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1837524354743390456?t=Vle1Z7G-3Lfuh2e6gcEKZQ&s=19

Recent video







Share this post