என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுகின்றன. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

23 December 2023

                `

அசாத்தியமான எண்ணிக்கையில் திரைப்படங்களை இயக்கிய திறமையாளர்; எத்தனையோ நடிப்புக் கலைஞர்களைத் திரைக்குத் தந்த திண்மையாளர்; தனக்கென்றிருந்த பாணியிலிருந்து தவறாமல் படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

இன்று அவரது நினைவு நாள். என் மனதில் தந்தைக்கு நிகரான இடத்தை வகிக்கும் என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுகின்றன.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1738401369261006859?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid01BDWD9CCcRX6QqN9yRVKuvWSZTRxLiK4eXhrYXUGpCxd5B1eTcFqcREMMw6dHn9bl&id=100044460698474&mibextid=RtaFA8


Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post