நாடகக் கலையில் தொடங்கி திரைக் கலையில் திகழ்ந்து அரசியலில் ஒளிர்ந்த விதத்தில் எனக்கு எந்நாளும் கிரியாஊக்கியாகத் திகழ்ந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று.
கூட்டாட்சித் தத்துவத்தை முன்னிறுத்தி மாநிலங்களின் உரிமைகளுக்காக அவர் தந்து சென்ற அரசியல் தத்துவங்கள் நம்மைக் காக்கும் அரணாகத் திகழ்கின்றன.
‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்பது அலங்காரச் சொற்களல்ல. நிறைவான வாழ்க்கைக்கு வழிசொல்லும் தத்துவம்.
அவரை வாழ்த்துவது என்னை நானே ஊக்கப்படுத்திக்கொள்வதற்கு இணை. வணங்கி வாழ்த்துகிறேன்.
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1967451070566961303
Facebook: https://www.facebook.com/share/p/19vvGc5s3u/