மக்கள் ஒரு பொதுவான நோக்கத்துக்காக இணைந்து நடப்பதிலிருந்தே தொடங்குகின்றன என்பதுதான் தண்டி யாத்திரை நமக்கு உணர்த்தும் செய்தி.

12 March 2026

96 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மிகச்சிறிய குழு ஒன்று கடலை நோக்கிய நடைபயணத்தைத் துவங்கினார்கள். அந்தப் பயணம் நிறைவடையும்போது ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி தொடங்கியிருந்தது. 
சில நேரங்களில் மகத்தான புரட்சிகள், மக்கள் ஒரு பொதுவான நோக்கத்துக்காக இணைந்து நடப்பதிலிருந்தே தொடங்குகின்றன என்பதுதான் தண்டி யாத்திரை நமக்கு உணர்த்தும் செய்தி. 
மறவோம்; இணைவோம்; வெல்வோம்.
#DandiMarch

Social Media Link

X: https://x.com/i/status/2032002384419832281

Facebook: https://www.facebook.com/share/p/18GDSJEPzU/

Recent video







Share this post