எழுத்தாளர் சுஜாதா புதினத்தைப் புதுப்பித்தவர். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

27 February 2024

                `

மின்சார நடை; மெர்க்குரித் தெளிவு; நவீன விருப்பம்; பின் நவீன வேகம்; கருத்தில் புதுமை; காலத்தால் பாய்ச்சல்… எழுத்தாளர் சுஜாதா புதினத்தைப் புதுப்பித்தவர். அவர்தம் நினைவு நாள் இன்று. அவரை வாசிப்போம். மொழிப் புதுமை கற்போம்.

Social media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1762350223660060739?s=20 

Facebook: https://www.facebook.com/share/p/byTvTVxMJ47ry3DR/?mibextid=oFDknk

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post