வணக்கம்,
இன்று (23.03.2024) காலை 11.30 அளவில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர். திரு. கமல்ஹாசன் அவர்களை, திராவிட முன்னேற்றக் கழக தென்சென்னை தொகுதி வேட்பாளர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தலைவர் நம்மவர் அவர்கள், வேட்பாளர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் வெற்றிபெற தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
நம்மவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார், திமுக தென்சென்னை வேட்பாளர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன்.
23 March 2024