தலைவர் நம்மவர் அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்.

24 March 2024

                `

2024 இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்.

​தேதி ​- இடம்
29/03/2024 ​- ஈரோடு
30/03/2024 ​- சேலம்
02/04/2024 ​- திருச்சிராப்பள்ளி
03/04/2024 ​- சிதம்பரம்
06/04/2024 ​- ஸ்ரீபெரும்புதூர், சென்னை
07/04/2024 ​- சென்னை
10/04/2024 ​- மதுரை
11/04/2024 ​ - தூத்துக்குடி
14/04/2024 ​- திருப்பூர்
15/04/2024 ​- கோயம்புத்தூர்
16/04/2024 ​- பொள்ளாச்சி

Download PDFRecent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post