மக்கள் நீதி மய்யம் கட்சியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள்

21 January 2024

                `

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், வரும் 22.01.2024 அன்று மாலை 4 மணிக்கு புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டமும், மறுநாள் 23.01.2024 அன்று காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டமும் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

-ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post