திமுக தலைமையிலான கூட்டணியில் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் கீழ்க்கண்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
மாலை 5.30 மணி சூலூர் சூலூர் (கலங்கல் ரோடு சந்திப்பு)
மாலை 6.30 மணி கவுண்டம்பாளையம் காளப்பட்டி சந்திப்பு
இரவு 7.30 மணி கோயம்புத்தூர் தெற்கு ராஜ வீதி
நன்றி.
ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் 16.04.2024 தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம்.
14 April 2024