பத்திரிக்கை செய்தி.
20/08/2025
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. டி.ஆர்.பாலு அவர்களையும்,
மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களையும் அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து திருமதி. ரேணுகா தேவி அவர்களின் மறைவுக்குத் தன்னுடைய ஆறுதலைத் தெரிவித்தார்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
திருமதி. ரேணுகா தேவி அவர்களின் மறைவுக்குத் தன்னுடைய ஆறுதலைத் தெரிவித்தார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.
20 August 2025