நடிகர். விஜய் அவர்களுக்கு நம்மவரின் வாழ்த்து.

2 February 2024

                `

வெளிநாடு சென்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர். திரு. கமல்ஹாசன் அவர்கள், இன்று புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர். திரு.விஜய் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுக்களும், வரும் 2026-ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தார்.

- ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.


Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post