நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் 03.04.2024  தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம்.

1 April 2024
 
S


மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் 03.04.2024  தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம்.

திமுக தலைமையிலான கூட்டணியின் சிதம்பரம் பாராளுமன்ற வேட்பாளர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கும் மற்றும் விழுப்புரம் பாராளுமன்ற வேட்பாளர் திரு. D. ரவிக்குமார் அவர்களுக்கும் வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் சிதம்பரம் மற்றும் விழுப்புரத்திற்கு வருகை தருகிறார். 

மாலை 4.30 மணி ​ சிதம்பரம் சிதம்பரம் மேல வீதி
மாலை 5.30 மணி ​ சிதம்பரம் சிதம்பரம் B. முட்லூர் (பரங்கிப்பேட்டை ரோடு ஜங்சன்)
இரவு 7.30 மணி ​ விழுப்புரம் வானூர் கோட்டக்குப்பம் நகராட்சி மைதானம்

நன்றி.

ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Share this post