தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்களை அனுப்ப நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், கட்சி தலைமை நிலையம் வருகை.

1 January 2024

                `

வணக்கம்.

இன்று (01.01.2024) மாலை 4 மணியளவில், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், கட்சி தலைமை நிலையத்திலிருந்து,

தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்களை அனுப்பும் நிகழ்வில் கலந்துகொண்டு, வழியனுப்பவிருக்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி.

- ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post