சட்டமன்றத் தேர்தல் – 2026தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில், திருச்சி மண்டல ஆலோசனைக் கூட்டம்.

15 November 2025

சட்டமன்றத் தேர்தல் – 2026. தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் திருச்சி மண்டல ஆலோசனைக் கூட்டம் 

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திருச்சி மண்டல ஆலோசனைக் கூட்டம் வருகிற நவம்பர் 18 அன்று (18-11-2025) மதியம் 2 மணியளவில் திருச்சியில் நடைபெற உள்ளது. தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இந்தக் கூட்டத்தினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யும் திருச்சி மண்டலச் செயலாளர் திரு. M.N.ரவிச்சந்திரன் அவர்களுக்கு மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும் உரிய ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி! நாளை நமதே!

கூட்டம் நடைபெறும் இடம்:

கிராண்ட் எம்பயர் - கன்வென்சன் ஹால்
(Grand Empire Convention Hall),
திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலை,
(LIC எதிரில்), திருவெறும்பூர், திருச்சி – 620 013.
 
https://maps.app.goo.gl/jRjHw83XYNWRcvc2A

A.G. மெளரியா, I.P.S., (ஓய்வு), ​R. தங்கவேலு, 
துணைத் தலைவர்,  ​துணைத் தலைவர், 
மக்கள் நீதி மய்யம்.  ​மக்கள் நீதி மய்யம்.  

Download PDF
 



Recent video







Share this post