வணக்கம்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி. என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் தங்களின் இல்ல திருமண விழாவுக்கான அழைப்பிதழை, நமது தலைவர் நம்மவர் அவர்களை, தலைவரின் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வழங்கி, நிகழ்வுக்கு அழைப்பு விடுத்தார்.
அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் திரு. A. G. மௌரியா IPS (Rtd) அவர்களும், பொதுச்செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் M.A., B.L அவர்களும் உடனிருந்தனர்.
-ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
நம்மவரை சந்தித்த, மாண்புமிகு அமைச்சர் திருமதி. என்.கயல்விழி செல்வராஜ்.
11 June 2024