மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமானதிரு. கமல் ஹாசன் அவர்கள் பங்கேற்கும் இன்றைய நிகழ்ச்சிகள்:

14 February 2026
 
S

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமானதிரு. கமல் ஹாசன் அவர்கள் பங்கேற்கும் இன்றைய நிகழ்ச்சிகள்:
14.02.2026

நிகழ்ச்சி 1:
FESTIVE 2026 – GOLDEN JUBILEE – Inter collegiate cultural festival
நேரம் - மாலை 4 மணி.
இடம் - மகளிர் கிறித்தவக் கல்லூரி, நுங்கம்பாக்கம்.

நிகழ்ச்சி 2: 
வாச்சாத்தி ஆவணப்பட வெளியீடு.
நேரம் – மாலை 5.30 மணி.
இடம் – NFDC அரங்கம், தமிழ்நாடு இயல் இசைக் கல்லூரி, அடையார்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF

Recent video

Share this post