மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம்.

13 February 2024

                `

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது.

-ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post