போதைக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தலைவர்  டாக்டர். கமல்ஹாசன் கையெழுத்து

15 பிப்ரவரி, 2023

போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்து வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(DYFI) தலைவர் கமல்ஹாசன் அவர்களை இன்று சந்தித்து கையெழுத்துப் பெற்றனர்.

சமுதாயத்தைச் சீரழிக்கும் போதைக் கலாச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் @DyfiNadu மாநிலத் தலைவர் @karthicksmdu உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நம்மவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


சமீபத்திய காணொளி







Share this post