சைதாப்பேட்டை 139-வது வட்டத்தில் 80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

16 ஆகஸ்ட், 2026
 
S

சைதாப்பேட்டை 139-வது வட்டத்தில் 80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

நமது தேசத்தின் 80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா, 

சைதாப்பேட்டை மநீம மாவட்டம் 139-வது வட்டம் - ஜாபர்கான்பேட்டையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மாவட்டத் துணைச் செயலாளர் திருமதி. பாக்கியம் அவர்கள் தலைமையில், 

மாவட்டச் செயலாளர் திரு. சைதை ஜெ.கதிர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் மற்றும் இனிப்புகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் மாவட்டப் பொருளாளர் திரு. ரயில் சண்முகம், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. கோவிந்தராஜுலு, மாவட்ட அமைப்பாளர்கள் திரு. சைதை N.குமார், திரு. ரமேஷ் கண்ணன், திரு. முனுசாமி, திரு. சந்துரு, மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. சுல்தான் பாய், வட்டச் செயலாளர் திரு. A.ராஜேந்திர குமார், வழக்கறிஞர் திரு. மோகன், திரு. P.முரளிதரன், திரு. S.முருகன், திரு. முனுசாமி, திரு. P.ஆறுமுகம், திரு. கார்த்திக், திரு. S.ஆறுமுகம், மகளிர் அணி நிர்வாகிகள் திருமதி. சரண்யா, திருமதி. கஸ்தூரி, திருமதி. மீனா, திருமதி. சிவகாமி, திருமதி. செல்வி, திருமதி. சுசீலா, திருமதி. சகுந்தலா, திருமதி. வள்ளி ஆகியோருடன் நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#IndependenceDay
#15August

Social Media Link

X: https://x.com/i/status/2088949035369652649

Facebook: https://www.facebook.com/share/p/1PcT8XvkHS/

Instagram: https://www.instagram.com/p/DcGWWbkGpRO/?igsh=MWsxbmJvMG1zN2NyeQ==

சமீபத்திய காணொளி







Share this post