மக்கள் நீதி மய்யம் திண்டுக்கல் மாவட்ட மகளிர் அணி சார்பாக உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக 18.3.2023 அன்று மகளிர் சாதனையாளர்களுக்கு துணைத்தலைவர் திரு.@Thangavelukovai அவர்கள் விருதுகள் வழங்கி கெளரவித்தார்.
தத்தம் துறைகளில் அதீத சாதனை படைத்த மகளிருக்கு திண்டுக்கல் மக்கள் நீதி மய்யம் விருது! துணைத் தலைவர் பங்கேற்பு!
19 மார்ச், 2023
in நிகழ்வுகள்