மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

9 நவம்பர், 2024

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு.கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் விழா சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ரத்த தானம், உடல் உறுப்பு தானம் மற்றும் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#KH_HBDCelebration
#HBDKamalHaasan

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1855122070096720360

Facebook: https://www.facebook.com/share/v/1K9Qwx8Kwp/

சமீபத்திய காணொளி







Share this post