நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-3 விக்ரம் லேண்டர். மநீம தலைமை நிலையத்தில் கோலாகலமாக கொண்டாட்டம்.

23 ஆகஸ்ட், 2023


“அந்தி சாயும் வேளையில் நிலவில் இந்தியாவின் உதயம்” 

சந்திராயன்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியுள்ளது. இந்நிகழ்வு உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. இந்தியராகிய நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டிய நிகழ்வாகவும் இது திகழ்கிறது. இவ்வெற்றியை கொண்டாடும் விதமாக, தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையத்தில் கோலாகல விழாவாக கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் பொதுச் செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம், நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் திரு.செந்தில் ஆறுமுகம், திரு. சிவ இளங்கோ, திரு. அர்ஜுனர், திரு. ராகேஷ் ராஜசேகரன், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. ஜான்சன், திரு. மயில்வாகனன் மற்றும் மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.








Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1694352409366278525?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02G7Hny9hEM74W58U1PSz85wxni8DV6uvjNHKkNEVdmuyopQMJ7oft8Ht1SWaWYfP6l&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CwSkFlXy_Sg/?igshid=MmU2YjMzNjRlOQ==

சமீபத்திய காணொளி







Share this post