மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்களுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்(மார்க்சிஸ்ட்) நிர்வாகிகள் சந்திப்பு.

6 ஏப்ரல், 2026

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்களுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்(மார்க்சிஸ்ட்) நிர்வாகிகள் சந்திப்பு. 

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வாழ்த்தைக்கோரி,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் திரு. P.சண்முகம் @Shanmugamcpim அவர்களுடன், திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் திரு. L.சுந்தரராஜ் @LSforTvt அவர்கள் நேரில் சந்தித்தனர்

தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், திரு. L.சுந்தரராஜ் அவர்களின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா IPS (ஓய்வு) அவர்கள், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. சினேகன், திரு. முரளி அப்பாஸ், திரு. அர்ஜுனன், திரு. ராகேஷ் ராஜசேகரன், மாவட்டச் செயலாளர்கள் திரு. J.கதிர், திரு. S.D.மோகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

@tncpim

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2041116962412265589?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1CMREQDaGq/

Instagram: https://www.instagram.com/p/DWyeYs4mnBd/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post