மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்களைச் சந்தித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள்.

2 ஏப்ரல், 2026
 
S

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்களைச் சந்தித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வாழ்த்தைக்கோரி,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள், 

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், துறைமுகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. P.K. சேகர் பாபு @PKSekarbabu அவர்கள் தலைமையில்,

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர். திரு. கார்த்திக் மோகன் @Karthikmohandmk அவர்களும், அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர். A.P. பூர்ணிமா @DrPoornimaAP அவர்களும், திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. K.S.ரவிச்சந்திரன் @KSRavichandran_ அவர்களும், எழும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. தமிழன் பிரசன்னா @PrasannaTamilan அவர்களும் நேரில் சந்தித்தனர்.

தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் அவர்களின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்கள், துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா IPS (ஓய்வு) @MouryaMNM அவர்கள், மாநிலச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

@arivalayam 
@DMKITwing 

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2039626283056054682

Facebook: https://www.facebook.com/share/p/1HHoWhPw1a/

Instagram: https://www.instagram.com/p/DWn4fS_Goyb/?igsh=MTQ2NHljd3o2NHBzaA==

சமீபத்திய காணொளி







Share this post