மக்கள் நீதி மய்யம் சார்பாக இலவச மருத்துவ முகாம், மய்யக்கொடி ஏற்றம், நலத்திட்ட உதவிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்.

2 ஜூலை, 2023

மக்கள் நீதி மய்யம் பொறியாளர் அணி சார்பாக, பொறியாளர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு.சரவணக்குமார் ஏற்பாட்டில், சென்னை வடமேற்கு மாவட்ட செயலாளர் திரு.கோமகன் மற்றும் நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு, துணைத்தலைவர் திரு. மௌரியா IPS (Rtd) அவர்கள் தலைமையில், பொறியாளர் அணி மாநில செயலாளர் Dr.S.R.வைத்தீஷ்வரன், மாநில நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.G.நாகரஜன், சமூக ஊடக அணி மாநில செயலாளர் திரு.கிருபாகரன் முன்னிலையில், சென்னை வில்லிவாக்கம் தொகுதி அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி தெரு ஹவுசிங் போர்டு விளையாட்டு மைதானம் அருகில் இலவச மருத்துவ முகாம், #மய்யக்கொடி ஏற்றுதல், உறுப்பினர் சேர்க்கை முகாம், நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சிகள்
02.07.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் திரு.மாடசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் திரு.சிவலிங்கம், திரு.விஸ்வநாதன், திரு.கென்னி, மாவட்ட அமைப்பாளர் திரு.கபாலி மற்றும் திரு.விக்னேஷ் உள்ளிட்ட நகர செயலாளர்கள், திரு.கோடீஸ்வரன், திரு.அருள் உள்ளிட்ட வட்ட செயலாளர்கள், மற்றும் மாவட்ட செயலாளர்கள் திரு.தேசிங்குராஜா, திரு.மாறன், திரு.நிலவழகன் ஆகியோரும், பொறியாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் திரு.R.சரவணன், திரு.K.சரவணன், திரு.ரமேஷ் மற்றும் அணிகளின் மண்டல, மாவட்ட அமைப்பாளர்கள், நகர அமைப்பாளர்கள் உள்ளிட்ட மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1675748116069507072?t=k2pFo3ixVWPcjWdHRwCFIg&s=19

Facebook: https://fb.watch/ly7T0XDC76/?mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/reel/CuOWa07rnXE/?igshid=MzRlODBiNWFlZA==

Youtube:  



சமீபத்திய காணொளி







Share this post