அமரன் படக்குழுவினருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக எங்களது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

31 அக்டோபர், 2024

இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், அவர்களது குடும்பங்களின் தியாகத்தையும் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளும்படி ரத்தமும் சதையுமாகத் திரையில் வடித்துக்காட்டி இருக்கிறது #Amaran திரைப்படம். 

தன்னைத் தந்து மண்ணைக் காத்த தன்னிகரற்ற தமிழ் வீரன் மேஜர் முகுந்த் வரதராஜனின் சரிதையை திரைப்படமாகத் தயாரித்து இந்திய ராணுவ வீரர்களுக்குப் பெருமை சேர்த்த எங்கள் தலைவர், நம்மவர் திரு. @ikamalhaasan அவர்களுக்கும், தயாரிப்பாளர் திரு. #RMahendran அவர்களுக்கும், @RKFI மற்றும் 
@turmericmediaTM நிறுவனத்தாருக்கும், இயக்குனர் @Rajkumar_KP அவர்களுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக எங்களது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

தமிழ் வீரம், தரணி ஆளும்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1851870565008855546

சமீபத்திய காணொளி







Share this post