அண்ணாவின் மகன்களில் ஒருவனாகவும், காந்தி , பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன்.

6 பிப்ரவரி, 2026

எனது கொள்ளுத் தாத்தா திரு. எம்.கே. காந்தி அவர்கள், எங்களது தலைவர் அண்ணாதுரை அவர்கள் மறைவதற்கு நான்கு நாட்களுக்கு முந்தைய தேதியில்தான் மறைந்தார். நான்கு நாட்களுக்கு முன்புதான் காந்திக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, "Lead on Gandi “காந்தியே வழிநடத்துங்கள்" என்று தொலைக்காட்சியில் கூறினேன். இன்று 4-ம் தேதி, அண்ணாவின் மகன்களில் ஒருவனாகவும், காந்தி , பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன்.

இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. எனது ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட, ஈர்க்கப்பட்ட நான் இப்போது இந்த மாநிலங்களவையில் பேசுகிறேன். "பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய இவனுக்குப் பொருளாதாரத்தைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?" என்று நீங்கள் கேட்கலாம். அது அப்படியே இருக்கட்டும். இருப்பினும், நீங்கள் பயின்ற பல்கலைக்கழகங்களுக்கு வெளியே பயின்ற ஒரு மாணவனாக, ஒரு தமிழனாக எனக்கு ஒரு கருத்து உண்டு. - மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல் ஹாசன் எம்.பி அவர்கள்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#RajyaSabha

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2019727778342740311?s=20

Facebook: https://www.facebook.com/share/v/17vzmxkBVw/

Instagram: https://www.instagram.com/reel/DUafoLnih6J/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post