தலைவர் நம்மவரின் வாழ்த்துரையுடன் கமல் பண்பாட்டு மையம் நடத்தும் மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம் துவக்கம்.

26 செப்டம்பர், 2024

கலை, இலக்கியம், விளையாட்டு, சூழியல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பங்களிப்பாற்றி வரும் கமல் பண்பாட்டு மையம் நடத்தும் மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம் நமது தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வாழ்த்துரையுடன் இன்று துவங்கியது. தேர்ந்தெடுக்கப்பட்ட 20 இளம் மொழிபெயர்ப்பாளர்களுக்கு திரு. ஜி.குப்புசாமி அவர்கள் பயிற்சி அளிக்கிறார்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1839257427226800325

Facebook: https://www.facebook.com/share/p/QtBu5VMLKATpQmEo/

Instagram: https://www.instagram.com/p/DAYLZHXvzC5/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post