செயற்கை நுண்ணறிவு மற்றும் வேலைவாய்ப்பு மாற்றங்கள்: நாடாளுமன்றத்தில் திரு. கமல் ஹாசன் அவர்களின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

31 ஆகஸ்ட், 2026
 
S

செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் தாக்கத்தால் மாறும் வேலைவாய்ப்புகள்: திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நவீனப்படுத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள் மாநிலங்களவையில் நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஜெயந்த் சவுத்ரி, தொழில்துறை 4.0-க்கு (Industry 4.0) ஏற்ப இளைஞர்களை தயார்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#AIJobs
#SkillIndia
#FutureSkills

Social Media Link

X: https://x.com/i/status/2090400955594424532

Facebook: https://www.facebook.com/share/p/1EZcQQTQHo/

Instagram: https://www.instagram.com/p/DcQqMdyGmPA/?igsi=Mm10NzAxbWt4Mjg3

சமீபத்திய காணொளி







Share this post