துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் திரு. P.K.சேகர் பாபு அவர்களை ஆதரித்து வால்டாக்ஸ் ரோடு – திருப்பள்ளி பகுதியில் மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்கள்.

17 ஏப்ரல், 2026
 
S

துறைமுகம் சட்டமன்றத் தொகுதியின் நம்பிக்கை நட்சத்திரம், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. P.K.சேகர் பாபு @PKSekarbabu அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க, வால்டாக்ஸ் ரோடு – திருப்பள்ளி பகுதியில், மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த தருணங்கள்..

திராவிட மாடல் 2.0-ஐ நோக்கித் தமிழ்நாடு வீறுநடை போடுகிறது! 
மாநில உரிமைகளைக் காப்போம், வளர்ச்சியைத் தொடர்வோம்!

@arivalayam 
@DMKITwing 
@MaiamOfficialIT 

#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2045136733466243512?s=20

Facebook: https://www.facebook.com/share/p/18TW8Fk2PW/

Instagram: https://www.instagram.com/p/DXPCXqEGhKg/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post